அம்மனாக மாறிய நடிகர் ரோபோ சங்கரின் மகள்…. அப்படியே அச்சு அசல் அம்மன் போலவே இருக்காங்க…. வைரல் வீடியோ….!!!!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் ரோபோ சங்கர். இவரின் நடிப்பில் அடுத்தடுத்து பல படங்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. சின்னத்திரையிலும் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இவருக்கு இந்திரஜா என்ற மகளும் உள்ளார். தனது தந்தையைப் போலவே இவரும் சினிமாவில் கலக்கி கொண்டிருக்கிறார்.

விஜயுடன் இணைந்து நடித்த பிகில் திரைப்படம் இவருக்கு சிறப்பான என்ட்ரி ஆக அமைந்தது. அப்படத்தில் கால் வந்து வீராங்கனையாக பாண்டியம்மா என்ற கேரக்டரில் நடித்து அசத்தியிருப்பார். அப்பிடத்தில் அவரை நடிப்பு அனைவரின் பாராட்டையும் பெற்றது.இந்த திரைப்படத்தை தொடர்ந்து சமீபத்தில் வெளியான விருமன் திரைப்படத்திலும் அதிதி சங்கரின் தோழியாக நடித்து ரசிகர்களின் கவனம் இருத்தார்.

இதனிடையே சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இந்திரஜா அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். அவ்வகையில் தற்போது இவர் அம்மன் உருவத்தில் இருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.