பிரின்ஸ் படத்தை பார்த்து…. பாதியிலேயே எழுந்து ஓடிய சிவகார்த்திகேயன் மனைவி…. என்ன காரணம் தெரியுமா….????

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக பலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். அவர் நடித்த பிரின்ஸ் திரைப்படம் நேற்று முன்தினம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ஜாதி ரத்னாலு என்ற திரைப்படத்தை இயக்கிய அனுதீப் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் சிவகார்த்திகேயனின் முதல் தீபாவளி ரிலீஸ் திரைப்படமாகும்.

இந்த படத்திற்கு ஏற்கனவே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருந்த நிலையில் இந்த படம் முதல் நாளில் அதிக வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது.நேற்று முன்தினம் அதிகாலை 5 மணிக்கு முதல் காட்சியை தொடங்கிய நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள திரையரங்கில் ரசிகர்களுடன் படம் பார்ப்பதற்காக தனது மனைவி ஆர்த்தியுடன் சிவகார்த்திகேயன் வந்திருந்தார்.

அவருக்கு ரசிகர்கள் படம் வெற்றி அடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர். பின்னர் இருவரும் ஒவ்வொரு திரையரங்காக சென்று படத்தை பார்த்து ரசித்தனர். இந்நிலையில் திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கும்போதே பாதி படத்திலேயே சிவகார்த்திகேயன் மனைவி எழுந்து ஓடிய ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அவர் எதற்காக சென்றார் என்பது குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.