விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 என்ற நிகழ்ச்சி மூலமாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை லாஸ்லியா. அதன் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. தற்போது பல படங்களில் கதாநாயகியாக நடிக்க கமிட்டாகி உள்ளார்.

முதலில் அறிமுகப்படமான நடிகர் அர்ஜுனுடன் இணைந்து friendship என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு சமீபத்தில் வெளியான கூகுள் குட்டப்பா என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். இதனைத் தவிர தற்போது மூன்று திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார்.

அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவு செய்வார். அவ்வகையில் தற்போது லாஸ்ட்லியா காலை வாழ்த்து தெரிவித்து யோகா செய்யும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.