தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் தான் நிவேதா பெத்துராஜ்.இவர் தமிழில் ஒரு நாள் கூத்து என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு எம்மனசு தங்கம், திமிரு புடிச்சவன் மற்றும் சங்கத்தமிழன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்கள் பக்தியில் பிரபலமானார்.

தெலுங்கில் அல்லு அர்ஜுன் உடன் இவர் இணைந்து நடித்த திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்கள் என இரண்டிலும் பிஸியாக இருக்கிறார்.சமீபத்தில் இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் மீண்டும் பட வாய்ப்புகளை பெறுவதற்காக கிளாமர் ரூட்டை கையில் எடுத்துள்ளார். இவர் அவ்வபோது தனது கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது நடிகை நிவேதா போட்டோ சூட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.அதில் அவர் மேலாடையை கொஞ்சம் குறைத்து போட்டோ சூட் எடுத்துள்ள நிலையில் அதனை ரசிகர்கள் இணையத்தில் வைரல் ஆக்கி வருகிறார்கள்.தற்போது பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் இவர் பட வாய்ப்புக்காக இப்படி போட்டோ சூட் நடத்திய உள்ளாரா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
https://twitter.com/_off_beat_/status/1585589283809026052