சமந்தாவுடன் காதல் தோல்வி…. நடிகர் சித்தார்த்தின் முன்னாள் மனைவி இவங்கதான்…. பலரும் பார்த்தீடாத புகைப்படம் இதோ….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சித்தார்.இவர் அவ்வப்போது இணையத்தில் பல சர்ச்சை பேச்சுகளிலும் சிக்கியுள்ளார்.இதனிடையே சில வருடங்களுக்கு முன்பு நடிகை சமந்தா மற்றும் சித்தார் திருவருள் காதலித்து வந்ததாகவும் திருமணம் வரை சென்ற இவர்களின் காதல் சில காரணங்களால் பிரிந்ததாகவும் தகவல் வெளியானது.

தற்போது நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ் இருவரும் காதலித்து வருவதாக அண்மைக்காலமாக சமூக வலைத்தளங்களில் அவர்கள் குறித்த புகைப்படங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இதனிடையே சினிமாவில் பாய்ஸ், ஆயுத எழுத்து மற்றும் காவியத்தலைவன் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சித்தார்த் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

சித்தார்த் கடந்த 2003 ஆம் ஆண்டு மேக்னா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.ஆனால் சில வருடங்கள் மட்டுமே நீடித்த இவர்களின் திருமண வாழ்க்கை 2007 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது.இந்நிலையில் தனது மனைவி மேக்னாவுடன் நடிகர் சித்தாந்த் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.