நடிகர் ராதாரவிக்கு இவ்வளவு அழகான மருமகளா?…. அப்படியே ஹீரோயினி போல் இருக்காங்களே…. இணையத்தில் வைரலாகும் குடும்ப புகைப்படம்….!!!!

தமிழ் சினிமாவில் 70 80களில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்த நடிகர் தான் எம் ஆர் ராதா. இவரின் நடிப்புக்கு பலரும் அடிமை. இன்றளவும் மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார். அப்படிப்பட்ட புகழுக்குரிய எம் ஆர் ராதாவின் மகன்தான் தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் பிரபல நடிகர் ராதாரவி. இவருக்கு இரண்டு சகோதரிகள் உள்ளன. அவர்கள்தான் நடிகை ராதிகா மற்றும் நடிகை நிரோஷா.

இதனிடையே நடிகர் ராதாரவி தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார் . இவர் பெரும்பாலும் வில்லன் கதாபாத்திரங்களில் தான் நடித்திருப்பார். இவரின் வில்லத்தனத்திற்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது என கூறலாம். 80 மற்றும் 90களில் ரசிகர்கள் மத்தியில் கொடி கட்டி பறந்த இவர் கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கும் மேலாக தனது திரைப்பயணத்தில் ஜாம்பவானாக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

அதே சமயம் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். தற்போது ஒரு சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் இவர் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் ராதாரவிக்கு எம் ஆர் ஹரி என்ற ஒரு மகன் உள்ளார். அவரின் திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்து ரசிகர்கள் பலரும் ராதாரவிக்கு இவ்வளவு அழகான மருமகளாய் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.