தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி என்று அனைவராலும் அறியப்படும் நடிகர் விஜய். இவரின் அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியில் எப்போதும் ஹிட் கொடுக்கும். அவ்வகையில் இவரின் அடைப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் பீஸ்ட்.

ஆனால் அந்த திரைப்படம் எதிர்பார்த்து அளவிற்கு ஓடவில்லை. இதனைத் தொடர்ந்து தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார் விஜய். மிகப்பெரிய எதிர்பார்ப்பை எதிர வைத்து வரும் இந்த திரைப்படம் வருகின்ற 2003 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

இவர் சினிமாவில் பிசியாக இருந்தாலும் குடும்பத்தையும் நன்றாக கவனித்து வருகிறார். விஜயின் தந்தை சந்திரசேகர் இயக்குனராகவும் விஜயின் தாயார் சோபா பாடகையாகவும் சினிமாவில் கலக்கியவர்கள். மேலும் விஜய் சங்கீதா என்பவரை 1999 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு சஞ்சய் என்ற மகனும் திவ்யா என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில் விஜயின் மனைவி சங்கீதாவின் தாய் மற்றும் தந்தையும் நடிகர் விஜயின் மாமனார் மாமியாரின் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரல் ஆகிய வருகிறது. அந்த புகைப்படம் விஜயின் திருமணத்தில் அனைவரும் குடும்பமாக நின்று எடுக்கப்பட்ட புகைப்படம் தான்.அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் அதனை அதிக அளவு ஷேர் செய்து வருகிறார்கள்.
