கடற்கரையோரம் வெள்ளை உடையில் ரசிகர்களை மயக்கும் நடிகை ரியா சுமன்…. வைரலாகும் நியூ ஹாட் கிளிக்ஸ்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகை ரியா சுமன்.இவர் கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் போதே நானி உடன் மஜ்னு திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான மஜ்னு திரைப்படத்தில் நடித்து அசத்தியிருந்தார்.அதன் பிறகு 2018 ஆம் ஆண்டு கல்லூரி படிப்பை முடித்தவுடன் பேப்பர் பாய் என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்தார்.

அதனைத் தொடர்ந்து தமிழில் ஜீவாவுடன் சீரு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். மலேசியா டூ அம்நீசியா படத்திலும் நடித்தார். சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ஏஜென்ட் கண்ணாயிரம் திரைப்படத்தில் இவர் நடித்துள்ளார்.

இதனிடையே இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரியா சுமன் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். அவ்வகையில் அவர் தற்போது வெள்ளை நிற உடையில் கடற்கரையோரம் எடுத்திருக்கும் அழகிய புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.