“வேற லெவல் ப்ரோமோ”…. நடிகை சமந்தாவை அலேக்காக தூக்கி வந்த பிரபல நடிகர்…. வைரலாகும் வீடியோ…..!!!!

பிரபல பாலிவுட் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருமான கரன் ஜோகர் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி காஃபி வித் கரண் 7. இந்த நிகழ்ச்சியில் நடிகை சமந்தா கலந்து கொண்டுள்ளார். அவருடன் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரும் வருகிறார். இந்த நிகழ்ச்சி வருகின்ற ஜூலை 21ஆம் தேதி ஒளிபரப்பாக உள்ளது. இந்நிலையில் அந்த நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

அதில் எனது திருமண வாழ்க்கை சந்தோசமாக இல்லாமல் போனதற்கு நீங்கள் தான் காரணம் என்று கரணை பார்த்து சமந்தா தெரிவித்தார். அவர் கேட்ட கேள்விகளுக்கு சமந்தாவும், அக்ஷய்யும் பதில் அளித்தனர். பின்னர் இருவரும் ஒன்றாக இணைந்து டான்ஸ் ஆடினர்.

மேலும் அந்த நிகழ்ச்சியில் தனது கணவர் சைதன்யாவை விவாகரத்து செய்தது குறித்து முதல் முறையாக சமந்தா மனம் திறந்து பேசி உள்ளார். அதனால் அவரது ரசிகர்கள் ஜூலை 21ஆம் தேதி நிகழ்ச்சியை நோக்கி எதிர்பார்ப்பில் காத்துக் கொண்டிருக்கின்றன.

https://twitter.com/karanjohar/status/1549265511795814402