பாலிவுட்டின் முன்னணி ஹீரோ ஷாருக்கானுடன் இணையும் இயக்குனர் அட்லீ.. வெளியான படத்தின் தகவல்..
தமிழ் சினிமாவின் பிரமாண்ட பட இயக்குனர் சங்கர். ஜென்டில்மேன், இந்தியன், முதல்வன், அந்நியன் போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். இயக்குனர் ஷங்கருடன் துணை இயக்குனராக பணிபுரிந்தவர் இயக்குனர் அட்லீ. ராஜா ராணி படத்தின் […]