“யாரடி நீ மோஹினி ” சீரியல் நடிகை நக்ஷத்திராவுக்கு திருமணம் ஆகிடுச்சு.. இவர் தான் மாப்பிள்ளை..
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் யாரடி நீ மோஹினி தொடரில் வெண்ணிலா என்கிற ரோலில் நடித்து வருபவர் நடிகை நட்சத்திரா. சினிமாவில் இருந்து சீரியலுக்கு வந்த அவரது நடிப்பு பலரையும் ஈர்த்து வருகிறது. விரைவில் […]