42 வயசுல இப்படி ஒரு ஆடை தேவையா…? புகைப்படத்தைப் பார்த்து பிரபல நடிகையை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!
நடிகர் தனுஷுன் ‘உத்தமபுத்திரன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் சீரியல் நடிகை சுரேகா வாணி. அதனை தொடர்ந்து தொடர்ந்து ‘தெய்வதிருமள்’, ‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘ஜில்லா’, ’பிரம்மா’, ‘எதிர் நீச்சல்’, ‘மெர்சல்’, ‘விஸ்வாசம்’ […]