விஜய் டிவி பொய் புகார்..!! உண்மையில் நடந்து என்ன? முதல் முறையாக பேட்டி கொடுத்த பிக்பாஸ் மதுமிதா வீடியோ உள்ளே
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. முக்கிய போட்டியாளராக இருந்த நடிகை மதுமிதா தன்னுடைய கையை அறுத்துக்கொண்டதால் அவரை உடனே வெளியேற்றினர். இந்நிலையில் நடிகை மதுமிதா இது […]