நள்ளிரவு! தனிமை! செல்போன் பெண்கள் தான் என் டார்கெட்! போலீசை அதிர வைத்த இளைஞனின் வாக்குமூலம்!
வடசென்னையில் தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை ஆகிய இடங்களில் இரவு நேரங்களில் செயின் மற்றும் செல்போன் அதிகளவில் மக்களிடமிருந்து பறிக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்த புகார்கள் குறிப்பிட்ட பகுதிகளில் காவல் நிலையத்திற்கு வந்தடையும். புகார்கள் அதிகமாக வந்து கொண்டிருந்ததால் […]