பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மோகன் வைத்தியா.. மேடையில் சாண்டியின் பெயரை சொன்னதும் அனல் பறந்த கைதட்டல்.!
பிக்பாஸ் வீட்டில் பொதுவாக வாரங்கள் செல்ல செல்ல எலிமினேஷனை வித்தியாசமான முறையில் அறிவிப்பது வழக்கம். கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டிற்குள்ளேயே எலிமிநேஷனிலிருந்து இருந்து காப்பாற்றப்பட்ட நபர்களின் பெயர் எலிமிநேஷனிலிருந்து அட்டைகள் வைக்கப்பட்டிருந்தது. அதனை […]