என் மனதில் இது ஆறாத வடுவாக இருக்கும்- சரவணபவன் ராஜகோபால் மரணம் குறித்து ஜீவஜோதி
என் கணவர், பிரின்ஸ்சாந்த குமார் கொலை வழக்கில் சிறை செல்லாமல் உயிரிழந்த ராஜகோபாலின் மரணம் எனக்கு ஆறாத வடுவாக இருக்கும் என்று ஜீவஜோதி தெரிவித்துள்ளார். ஜீவஜோதியின் கணவர் சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை […]