புகழின் உச்சத்தில் இருந்த நடிகர் பிரஷாந்துக்கு இப்படி ஒரு பரிதாப நிலைமையா? அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் ஒருகாலத்தில் கொடிகட்டி பறந்தவர் நடிகர் பிரசாந்த். 90களில் மிக முக்கிய நடிகர்களில் ஒருவர். விஜய், அஜித் என தற்போதைய முன்னணி நடிகர்களுக்கெல்லாம் சிம்ம சொப்பனமாக விளங்கியவர் நடிகர் பிரசாந்த். நடிகர் பிரசாந்த் […]