அண்ணனால் 11 வயதில் 5 மாத கர்ப்பமான சிறுமி: எதிர்காலம் கருதி எடுக்கப்பட்ட முடிவு
தவறான முறையில் கர்ப்பமான 11 வயது சிறுமியின் வயிற்றில் வளர்ந்த கரு எதிர்காலம் கருதி கலைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது, கொடைக்கானலைச் சேர்ந்த விதவை தாயின் மகள் அரசுப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். […]