திருமணமான மூன்று நாளில் மணமகன் தற்கொலை… காரணம் தெரிந்தால் திட்டியே தீர்த்திடுவீங்க!
புகைப்படத்தில் இருந்தது போல் மணப்பெண் இல்லை என்பதால் கல்யாணமான புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.ஆந்திர மாநிலம், விசாகப்பட்டிணத்தை சேர்ந்தவர் ஷேக் மைதீன். இவர் அரசு ஊழியராக பணிபுரிந்து வருகிறார். […]