ஒட்டுமொத்த கூட்டத்தையும் திகைக்கவைத்த மாணவர்களின் நடனம் , இணையத்தில் வைரல் .,
முன்பெல்லாம் முறைப்படி நடனம் கற்றவர்கள் மட்டுமே ஆடி வந்தனர். ஆனால் இப்போதெல்லாம் சாதாரணமாகவே பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் என்றால் கேட்கவே வேண்டாம். அவர்களின் ஆட்டம், பாட்டத்துக்கு குறையே இருக்காது. […]