வர வர உங்களோட அளப்பறைக்கு ஒரு அளவே இல்லாம போச்சி , காலேஜ் படிக்க அனுப்பிவிட்டா இவங்க என்ன பண்ணிட்டு இருங்காங்கனு பாருங்க .,
நமது வாழ்க்கையில் முக்கியமான தருணத்தில் ஒன்று நமது கல்லூரி நினைவுகள் ,நண்பர்களோடு சேர்ந்து நம் அடிக்கும் அரட்டையை நினைத்தாள் இப்பொழுதும் நமக்கு சிரிப்பு தான் வரும் ,கல்லூரிக்குள் மாஸாக சுற்றி திரிவது ,நண்பர்களை கலாய்ப்பது […]