12வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன்…. இணையத்தில் அவரே வெளியிட்ட க்யூட் புகைப்படம்….!!!!
சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர் மற்றும் பாடல் ஆசிரியர் என பன்முகம் கொண்ட கலைஞராக வலம் வருகிறார். […]