கைகளால் குழந்தையை பிடித்தபடி மனைவியுடன் மாஸாக போஸ் கொடுத்த விஜயகாந்த் , RARE புகைப்படம் உள்ளே ..
தென்னிந்திய தமிழ்த்திரையுலகில் துணிச்சல் மிக்க நடிகராக வலம் வந்தவர் விஜயகாந்த். நடிகர் சங்கத்தின் தலைவராகவும் இருந்த இவர் அப்போது பல நல்லப்பணிகளை முன்னெடுத்தார். அதுமட்டும் இல்லாமல் கேப்டன் என தன் ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். ஜெயலலிதா,கருணாநிதி […]