டிஷ்யூம்…. வடிவேலு மூஞ்சியில் செல்லமாக குத்திய ராதிகா & லாரன்ஸ்… வெளியான ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ…
வைகை புயல் வடிவேலு, ராஜ்கிரண் தயாரித்து, கதாநாயகனாகவும் நடித்த ‘என் ராசாவின் மனசிலே’ என்ற திரைப்படத்தில் மூலம் ஒரு நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது அதை சாதகமாக மாற்றி அதில் பின்னணி பாடகராகவும் […]