அம்மாவுக்கு பிறந்தநாள்…. க்யூட் புகைப்படம் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த அனுஷ்கா…. வைரல் புகைப்படம் இதோ….!!!!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக மட்டுமல்லாமல் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக வலம் வருபவர் அனுஷ்கா. இவர் திரைத்துறையில் 16 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். அவர் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் ஹிட் […]