மாடர்ன் உடையில் செம்ம ஸ்டைலாக இருக்கும் ‘ராஜா ராணி’ சீரியல் நடிகை ஸ்ரீதேவி..! – புகைப்படம் உள்ளே..
முன்பெல்லாம் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் சீரியலுக்கு வருவார்கள், தற்போது சீரியலில் நடிப்பவர்களுக்கு சினிமா வாய்ப்புகள் கதவைத் த ட்டி வருகிறது, என்று தான் சொல்ல வேண்டும். மேலும், தற்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் […]