அடடே மறைந்த நடிகர் செந்தாமரையின் மனைவி பிரபல நடிகையா?…. இத்தன நாள் இது தெரியாம போச்சே….!!!!
தமிழ் சினிமாவில் எண்பதுகளில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் செந்தாமரை. இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் இணைந்து நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இவருக்கென தனி ஒரு […]