“இந்த வயசுலயும் இப்படியா..? மாடர்ன் உடையில் படு சூடான புகைப்படத்தை வெளியிட்டுள்ள பிரபல சீரியல் நடிக பிரகதி..!
பல திரைப்படங்களில் நடித்துள்ள ’பிரகதி’ பிரபல தமிழ் சீரியலான ‘அரண்மனை கிளி’-யில் ‘மாமியார்’ கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளார். தமிழில் பெரிய மருது, பாண்டியனின் ராஜ்ஜியத்தில் தொடங்கி ஜெயம், சிலம்பாட்டம், அந்தோணியார் தோனி, […]