நெ ஞ்சை பி டித்துக்கொண்டு கீழே ச ரிந்த கிம் ஜாங்! இதய அ றுவை சிகிச்சையின் போது கை நடுக்கத்தால் த வறு செய்த மருத்துவர்கள்.. புதிய தகவல்..

April 26, 2020 MITHRA 0

கொரோனாவால் வடகொரியா அதிபர் பா திக்கப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் இ றந்துவிட்டதாக கூறும் தொலைக்காட்சி இயக்குனர்! இந்த நிலையில் நெஞ்சை பிடித்துக்கொண்டு கீழே ச ரிந்தார் […]

பள்ளி மாணவிகள் முதல் பெண் மருத்துவர் வரை! 100 பெண்களை சீ ரழி த்த இளைஞன்..!! தி டுக் கிடும் தகவல்

April 25, 2020 MITHRA 0

நாகர்கோவில் கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் காசி(26). சென்னையில் உள்ள கல்லூரியில் பி.ஏ முடித்துள்ள இவர், கோழிக்கடை உரிமையாளர் என்று கூறப்படுகிறது. இவர் சென்னையில் இருக்கும் கல்லூரியில் படித்த போது, சென்னையை சேர்ந்த பெண் மருத்துவரிடம் […]

அடுத்த 10 ஆண்டுகளில் 15 கோடி மக்களுக்கு ஆ பத்து… மிகப்பெரிய பா திப்பு எந்தெந்த நாட்டிற்கு?… ஆய்வில் வெளியான உண்மை

April 25, 2020 MITHRA 0

உலகம் முழுவதும் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் வெள்ளத்தால் மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்படும் என புதிய ஆய்வில் கூறப்பட்டுள்ளது. சர்வதேச ஆய்வு நிறுவனமான தி வேர்ல்டு ரிசோர்ஸ் இன்ஸ்டியூட் நடத்திய ஆய்வில், 2030ம் ஆண்டு முடிவில் […]

சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூரில் மளிகை, காய்கறிக்கடைகள் பூட்டப்படும்! மக்கள் வீட்டை விட்டு வெளியே வர தடை! ஏன் தெரியுமா?

April 24, 2020 MITHRA 0

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றை கட்டுக்குள் கொண்டுவரம் நடவடிக்கையாக ஐந்து மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு வரும் ஞாயிறு முதல் அமல்படுத்தப்பட உள்ளன. அதன்படி சென்னை, கோவை மற்றும் மதுரையில் வரும் ஞாயிறு முதல் புதன்கிழமை […]

ஊரடங்கு நேரத்தில் புதருக்குள் ரொமாண்ஸ் செய்த காதல் ஜோடி..!! தலைதெறிக்க ஓட வைத்த பொலிசார்! காணொளியை நீங்களே பாருங்க

April 24, 2020 MITHRA 0

சமீப காலங்களில் பொலிசார் ட்ரோனைக் கையில் எடுத்துக்கொண்டு, அதற்கு மக்கள் காட்டும் ரியாக்ஷனைக் காணொளியாக வெளியிட்டு வருகின்றனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அத்தியாவசிய தேவை […]

தாயை அடக்கம் செய்த அரைமணி நேரத்தில் மகன் செய்த செயல்! குவியும் பாராட்டும், நன்றியும்அதுமட்டுமல்லாமல்

April 23, 2020 MITHRA 0

சென்னை, பெரம்பலூர் வி.களத்தூரில் மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அப்பகுதி முழுவதும் காலை மாலை என இரண்டு வேளைகள் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகின்றன. இந்த கிருமிநாசின் தெளிக்கும் பணியை அய்யாதுரை என்பவர் ஈடுபட்டு […]

கொரோன தாக்கத்தின் எதிரொலி..? சீனாவை சுற்றி வளைத்த 4 நாட்டு போ ர் கப்பல்கள்! உருவான புதிய சண்டை..!!

April 23, 2020 MITHRA 0

கொரோனா வைரஸ் காரணமாக உலக நாடுகள் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், சீனாவை சுற்றி நான்கு நாட்டு போ ர் கப்பல்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருவது அப்பகுதியில் பத ற்றத் தை உருவாக்கியுள்ளது. கொரோனா வைரஸ் […]

இன்டர்நெட் வேகம் கிடைக்காததால்.. மரத்தில் ஏறி பாடம் நடத்திய ஆசிரியர்..! எங்கு தெரியுமா..?? குவியும் வாழ்த்துக்கள்..!!

April 23, 2020 MITHRA 0

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக மே3 வரையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுவரை 25 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தா க்கியுள்ளது. 1.77 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் […]

கொரோனாவால் இந்தியாவில் நடந்த இயற்கை அதிசயம்! கடும் இன்ப அதிர்ச்சியில் உறைந்த விஞ்ஞானிகள்

April 23, 2020 MITHRA 0

கொரோனாவால் இந்தியாவில் நடந்த இயற்கை அதிசயம்!கொரோனா வைரஸ் பாதிப்பினால் உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதனால், காற்று மாசுபாட்டின் அளவு பெரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது என்பது பெரும்பாலும் அனைவருக்கும் தெரியும். இதை உறுதிப்படுத்தும் விதமாக […]

அவ்வளவு அழகு… அந்தளவிற்கு அடக்கம்! வசீகர சிரிப்பு கொண்ட வடகொரியா அதிபர் கிம் மனைவியின் அறியப்படாத மறுபக்கம்

April 22, 2020 MITHRA 0

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் உடல்நிலை சரியில்லை, அடுத்து ஆட்சியமைக்கப்போவது அவருடைய தங்கை தான் என்று செய்தி வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், பலருக்கும் தெரியாத அவரது மனைவி குறித்து சில தகவல்களை இப்போது […]