கொரோனா நிவாரணத்திற்கு அள்ளிக்கொடுத்த நடிகர் விஜய்..!! 6 மாநிலங்களுக்கு சேர்த்து எவ்வளவு கொடுத்துள்ளார் தெரியுமா?
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மே 3 வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணிக்காக மத்திய மாநில அரசுகளுக்கு நிதியுதவி செய்ய விரும்புவோர் தாராளமாக தரலாம் என கேட்டுக்கொள்ளப்பட்டது. இதையடுத்து பிரபலங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் […]