புருசன் வேலைக்கு ஆகல..! அதான் நான் இந்த தொழில்ல இறங்கிட்டேன்..! 24 வயதில் லட்சம் லட்சமாக சம்பாதிக்கும் தேவி..!
வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை சேர்ந்த ஏழுமலை என்பவரின் மனைவி தேவி வேலைக்கு செல்ல மனமில்லாமல் ரயில் பயணிகளிடம் திருடும் தொழிலை செய்து வந்துள்ளார். மின்சார ரயில்கள் மட்டுமே இவர் திருடுவார். சென்னை கடற்கரை தாம்பரம் […]