அந்த புகைப்படத்தை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ரெஹானா மீண்டும் சபரிமலைக்கு செல்ல பாதுகாப்பு கேட்டு மனு – கேரள அரசு கொடுத்த பதிலடி
உலகமெங்கிலும் ஒவ்வொரு மதத்திற்கும் ஒரு தனிச்சிறப்பு இருக்கிறது. அதிலும் இந்தியாவில் பின்பற்றப்படும் இந்துமதத்தில் சிறுதெய்வங்கள், பெருதெய்வங்கள் என பலவிதமான தெய்வ வழிபாடுகள் உள்ளன. ஐயப்பன் போன்ற சில தெய்வங்களை கும்பிடும் வழிமுறைகள் மிக தீவிரமாக […]