பெற்றோருக்கு தெரியாமல் பேஸ்புக் காதலுடன் தனி வீட்டில் வசித்த கல்லூரி மாணவி.. வீட்டு கதவை திறந்த அக்கம்பக்கத்தினர் பார்த்த காட்சி
தமிழகத்தில் பேஸ்புக் காதலனை நம்பி அவருடன் தனியாக வீடு எடுத்து தங்கி குடித்தனம் நடத்தி வந்த மருத்துவ கல்லூரி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் சுப்ரமணியன். […]