ஐந்து ஆண்களிடம் சிக்கிய திருநங்கைக்கு அதிகாலையில் நடந்த விபரீதம்! அச்சச்சோ பரிதாபம்!
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று அதிகாலை நெடுஞ்சாலை ஓரத்தில் திருநங்கை ஒருவர் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். இதைப்பார்த்த பொதுமக்கள் உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உடலை அப்புறப்படுத்திவிட்டு இதுகுறித்து வழக்குப்பதிவு […]