பள்ளி வாகனத்தில் மாதவிடாய் ஏற்பட்ட இளம்பெண்ணுக்கு சமயோசிதமாய் உதவிய சக மாணவன்!
முகநூலில் குர்கான் மாம்ஸ் என்ற க்ரூப்பில் பெண் ஒருவர் மேற்கொண்டிருந்த பதிவு தற்போது அதிகளவில் வைரலாகி வருகிரது.பொதுவாகவே பெண்களின் மாதவிடாய் என்பது நம் சமூகத்தில் ஒரு தீட்டு போல காணப்படுகிறது. எந்த மூன்று நாட்களில் […]