வெறும் பிச்சை எடுத்தே, பெரும் செல்வந்தர்கள் ஆன இந்த பிச்சைக்கார்களை தெரியுமா..? வருமானத்தை தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க..!
இந்தியாவில் கடைசியாக சேகரிக்கப்பட்ட தகவல் படி 4,00,000க்கும் அதிகமாக பிச்சைக்காரர்கள் உள்ளனர் என தெரியவந்துள்ளது. பிச்சையெடுப்பது சட்டப்படி தவறு என்ற போதிலும் இதன் எண்ணிக்கை குறையவில்லை. இப்படி பிச்சை எடுத்தே பிரபலமாகவும், பெரும் செல்வந்தர்களாகவும் […]