ஏமாற்றிய காதலனை பிறந்த நாளன்று வரவழைத்து பழி வாங்கிய காதலி.. என்ன செய்தார்னு நீங்களே பாருங்க..!
அமெரிக்காவில் துரோகம் செய்த காதலனை பிறந்தநாள் விழாவில் கழட்டி விடும் காதலியின் வீடியோ காட்சி இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. டெக்ஸாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் பகுதியை சேர்ந்தவர் டியனா பெரே. இவர் சமீபத்தில் தன்னுடைய […]