விருது விழாவில் சிறுவர்களின் செயலால் நடிகைக்கு நேர்ந்த மோசமான சம்பவம் வைரலாகும் வீடியோ
விருது விழா என்றாலே மிக அதிக அளவில் ரசிகர்கள் வருவார்கள். காரணம் விழாவுக்கு வரும் நடிகர் நடிகைகளை நேரில் பார்க்கத்தான். அப்படிதான் சமீபத்தில் பாலிவுட் நட்சத்திரங்கள் பலர் கலந்துகொண்ட Kids’ Choice Awards நடந்தது. […]