100 கிலோ எடையை அசால்ட்டாக தூக்கும் சமந்தா !! வைரலாகும் ஜிம் ஒர்க் அவுட் வீடியோ !!
நம்ம நயன்தாராவுக்கு அடுத்தபடியா தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று சொன்னால் அது சமந்தா தான். ஏனென்றால் இவர் நடித்த எல்லா படங்களும் சூப்பர் ஹீட். வசூலை அள்ளி குவித்தவை. இவருக்கென்று உலகளவில் […]