மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான முழு விவரங்கள் அனைத்தும் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

பணி: மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் Member பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
காலி பணியிடங்கள்: மொத்தம் பதினோரு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கல்வித் தகுதி: இதற்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் ஏதாவது ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: விண்ணப்பத்தாளர் குறைந்தபட்சம் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு முறை: விண்ணப்பதாரர் எழுத்து தேர்வு, நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்: இந்த பணிக்கு விண்ணப்பதாரர் ஆயிரம் ரூபாய் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூலை 31
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.mhc.tn.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.