தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்,இசையமைப்பாளர் மற்றும் பாடகர் என பன்முகம் கொண்ட கலைஞராக பலம் வந்து கொண்டிருப்பவர் பிரேம்ஜி அமரன். இசையமைப்பாளர் கங்கை அமரனின் இரண்டாவது மகன்தான் இவர். இவரின் அண்ணன் வெங்கட் பிரபு பிரபல இயக்குனர். இவர் இயக்கம் அனைத்து படங்களிலும் கட்டாயம் பிரேம்ஜி இருப்பார். தனது தம்பிக்காகவே கதையில் ஒரு கதாபாத்திரத்தை கொண்டு வந்து சேர்க்கும் வேலையை வெங்கட் பிரபு தொடர்ந்து செய்து வருகின்றார்.

தற்போது பிரேம்ஜிக்கு 43 வயதாகிறது.ஆனால் தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக வாழ்ந்து வருகிறார்.இந்நிலையில் இணையத்தில் எப்போதுமே ஆக்டிவாக இருக்கும் பிரேம்ஜி அவ்வபோது நடிகைகள் இணையத்தில் பதிவிடும் போட்டோ சூட் புகைப்படங்களை பார்த்து ஜொள்ளுவிட்டு ரியாக்ஷன் களை வெளியிட்டு வருகிறார்.

அதன்படி சமீபத்தில் சங்கரின் மகள் அதிதி,கீர்த்தி சுரேஷ் மற்றும் மாளவிகா உள்ளிட்ட பல நடிகைகளின் புகைப்படத்தை பார்த்து ஜொள்ளுவிட்ட இவர் தற்போது சரத்குமார் மகள் வரலட்சுமியையும் விட்டு வைக்கவில்லை.முதலில் குண்டாக இருந்த வரலட்சுமி தற்போது உடல் எடையை குறைத்து ஆளை அடையாளம் தெரியாத அளவிற்கு கிளாமராக மாறியுள்ளார்.
#friday #fridayvibes
If I can..you can..#believe
Transformation series 2
Makeup @vikrammittal5
Hair #sridhar
Styled by @jaya_stylist
Shot by @kiransaphoto pic.twitter.com/B5Ootbi620— ???????????????????????????????????? ???????????????????????????????????????????? (@varusarath5) September 9, 2022
இதனிடையே வரலட்சுமி என் சமீபத்திய புகைப்படத்தை பார்த்து பிரேம்ஜி வாயை பிளந்து பார்க்கும் ரியாச்சனை வெளியிட்டுள்ளார்.இதனைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் நம்ம குடும்பத்திற்கு இதெல்லாம் தேவையா பரமா என்று கிண்டல் செய்து கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்.