நடிகர் ஜீவாவின் சைடு பிசினஸ் என்ன தெரியுமா?…. கல்லாக்கட்டும் தொழில்…. இதோ பாருங்க….!!!!!

தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகராக பலம் வந்தவர் ஜீவா. தற்போது கோல்மால் மற்றும் காப்பி வித் காதல் போன்ற படங்களில் நடித்து வருகின்றார். மேலும் இவர் நடிப்பில் வசந்தோஸ் ராஜன் எழுதியுள்ள திரைப்படம் வரலாறு முக்கியம். இப்படத்தின் விடிவி கணேஷ் மற்றும் நடிகை காஷ்மிரா பர்தேசி ஆகியோர் நடித்துள்ளனர். ஆர் பி சவுத்ரி தயாரித்துள்ள இப்ப படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு இசை அமைத்த ஷான் ரகுமான் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் ஒரு பக்கம் சினிமாவையும் மறுபக்கம் மற்றொரு தொழிலையும் செய்து வருகிறார் ஜீவா. தமிழ் சினிமாவில் உள்ள பல முன்னணி நடிகர்களும் சினிமாவை தவிர மற்றொரு தொழிலை செய்து வருகின்றனர்.. அவ்வகையில் நடிகர் ஜீவாவும் சினிமாவை தாண்டி வேறு தொழில்களில் முதலீடு செய்து வருகிறார்.அதாவது “One mb”என்ற ரெஸ்டாரண்டை சென்னை டி-நகரில் நடத்தி வருகிறார்.