பிரபு சாலமன் இயக்கிய கயல் படத்தின் மூலமாக அறிமுகமானவர் சந்திரன். இந்த படம் அவருக்கு நல்ல அடையாளத்தை கொடுத்தது. இந்தப் படத்தில் நடித்ததால் நடிகர் சந்திரமௌலி கயல் சந்திரன் என்று அழைக்கப்படுகிறார். தொகுபளனி அஞ்சனா ரங்கன் கடந்த 2008 ஆம் ஆண்டு தொலைக்காட்சி பேட்டியான மிஸ் சின்னத்திரை மூலமாக தனது அறிமுகத்தை வெளிப்படுத்தினார். அந்த போட்டியில் அவர் வெற்றியாளராக வாகை சூடினார்.

தற்போது தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து வரும் தொகுப்பாளனி அஞ்சனா ரங்கன், கடந்த 2016 ஆம் ஆண்டு நடிகர் கயல் சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். என் நிலையில் நடிகர் சந்திரமவுலியின் தந்தை சுப்பிரமணியன் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 73. அவரின் இறுதி சடங்கில் பிஜே அஞ்சனா கதறி தேம்பித் தேம்பி அழுத வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

https://youtu.be/LSJ2NMxi4y8