Degree முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ.43,000 சம்பளத்தில்…. ஆவின் நிறுவனத்தில் வேலை…..!!!!

தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட் ஆன ஆவின் நிறுவனத்தில் இருந்து காலி பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு  வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள்:03

கல்வி தகுதி: அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் B.V.Sc, A.H Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : தேர்வர்க்கு மாதம் ரூ.43,000 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு முறை:  விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: தஞ்சாவூர் ஆவின் நிறுவன ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் 11.08.2022 அன்று காலை 11 மணி அளவில் நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேர்காணல் நடைபெறும் இடம்:
Thanjavur District Co-operative Milk Producers Union Ltd, Thanjavur-613006.

மேலும் விவரங்களுக்கு https://cdn.s3waas.gov.in/s3b7b16ecf8ca53723593894116071700c/uploads/2022/07/2022072053.pdf