GREAT: 10 வயதிலேயே இப்படி ஒரு தொழில்…. பிரபல நடிகையின் மகன் அசத்தல்…. குவியும் வாழ்த்துக்கள்….!!!!

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக பலம் வந்தவர் தான் நடிகை ஷில்பா செட்டி. இவர் தனது 16 வயதில் மாடலின் மூலம் தெரியலை தொடங்கினார். பின்னர் பாஜிகர் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் ஹென்றியான இவர் இந்தியில் பல்வேறு முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து அசத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான பிரபுதேவா உடன் இணைந்து 1996 ஆம் ஆண்டு மிஸ்டர் ரோமியோ என்ற திரைப்படத்தில் நடித்தார்.

இந்த திரைப்படத்தின் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமான இவர், அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களுடன் படங்களில் நடித்தார்.விஜய் நடிப்பில் வெளியான குஷி திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருப்பார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட முதலிட்ட பழமொழி படங்களிலும் நடித்துள்ளார்.

இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. சினிமாவில் பிஸியாக வலம் வந்த நடிகை ஆன இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு தொழிலதிபர் ராஜ் குந்த்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 2012 ஆம் ஆண்டு ஒரு ஆண் குழந்தை பிறந்த நிலையில் இரண்டாவது குழந்தையை வாடகை தாய் மூலம் பெற்றுக்கொண்டனர். சினிமாவை ஓரம் கட்டியுள்ள ஷில்பா செட்டி தற்போது குடும்பத்துடன் செட்டில் ஆகியுள்ளார்.

இந்நிலையில் ஷில்பா செட்டியின் மகன் பிஸ்னஸ் செய்து வருவதாக இணையத்தில் தகவல் ஒன்று தீயாய் பரவி வருகிறது. அதாவது ஷில்பா சட்டியின் 10 வயது மகன் விஷான் ஒரு பிசினஸ் தொடங்கியுள்ளதாகவும், அந்நிறுவனத்தின் பெயர் VRKICKS எனவும் கூறப்படுகிறது. இந்த நிறுவனத்தின் மூலம் அவர் நல்ல தரமான பூக்கள் தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.

இவ்வளவு சின்ன வயதிலேயே பிசினஸ் செய்து வரும் மகனை ஊக்குவிக்கும் விதமாக ஷில்பா செட்டி முதல் ஷுவை வாங்கியுள்ளார். தனது மகள் தொழிலதிபர் என சில்பா செட்டி சோசியல் மீடியாவில் அறிவித்துள்ளதை தொடர்ந்து ஒரு வீடியோவும் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதனைப் பார்த்து ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.