சுத்தியும் பலூன், டெடிபியர்…. நடுவே ரொமான்டிக்கான மூடில் ரவீந்தர் – மகாலட்சுமி…. இணையத்தில் வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்….!!!!

சீரியல் நடிகை மகாலட்சுமி மற்றும் தயாரிப்பாளர் ரவிந்தர் இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பதியில் திருமணம் செய்து எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் அவர்களின் திருமணம்எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் அவர்களின் திருமணம் திடீரென நடைபெற்ற நிலையில் அது உண்மையா இல்லையா என நம்புவதற்கே ஒரு சில நாட்கள் அதனைத் தொடர்ந்து திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் அவர்களுக்குஅதனைத் தொடர்ந்து திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இது ஒரு பக்கம் இருக்க மறு பக்கம் அவர்கள் குறித்த விமர்சனங்களும் எழுந்து வரும் நிலையில் அதற்கு இருவரும் அவ்வப்போது பதில் அளித்து வருகிறார்கள்.இதனிடையே இருவரும் அவுட்டிங் செல்லும் புகைப்படங்கள் அவ்வபோது இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. அண்மையில் இருவரும் குலதெய்வ கோவிலுக்கு சென்ற புகைப்படங்களை ரவீந்தர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

தற்போது மகாலட்சுமி தனது கணவருடன் இணைந்து இரவு உணவு மிகவும் ரொமான்டிக்கான இடத்தில் அமர்ந்து சாப்பிட்டுள்ளார். பலூன்கள் மற்றும் டெடி பியர் என அனைத்தும் அவர்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் உள்ளது.

 

அந்த புகைப்படத்தை மகாலட்சுமி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த நிலையில் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.