வீட்டுக்கு அ டிக்க டி வந்து சென்ற 35 வயது ஆண்.! வயிற்று வ லியால் து டித்த 14 வயது சிறுமி..! ப ரிசோ தனையில் பெற்றோருக்கு கா த்திருந்த அ திர் ச்சி!

14 வயது சிறுமி ஒருவர் தெற்கு காஷ்மீர் பகுதியில் வசித்து வந்துள்ளார். இவர் அ டிக்க டி வயிற்று வ லியால் வந்து உள்ளது. இதையடுத்து அந்த சிறுமியின் தந்தை அவரை ம ந்திர வாதி ஒருவரிடம் அ ழைத்துச் சென்று சிறுமியை வைத்து பூஜை செய்துள்ளார். பூஜைக்கு பின்பும்  வயிற்று வ லியால் அந்த சிறுமி அ வதி ப்பட்டு வந்துள்ளார். பின்னர் அந்த சிறுமியை அவரது பெற்றோர் அருகில் இருந்த மருத்துவமனைக்கு அ ழைத்து சென்று ப ரிசோ தனை செய்துள்ளனர்.

ப ரிசோ தனையின் முடிவில் அந்த 14 வயது சிறுமி 8 மாதம் க ர்ப்ப மாக இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதனைக் கே ட்ட அவரது பெற்றோர்  அ திர் ச்சி  அ டைந்துள்ளனர். உடனே  அருகில் இருந்த காவல் நிலையத்தில் புகா ர் அ ளித்துள்ளனர். போ லீசார் இந்த வழ க்கை ப திவு செய்து வி சார ணை மேற்கொ ண்டுள்ளனர். போ லீசார் வி சார ணையில்  சிறுமியின் வீட்டிற்கு அருகில் 35 வயதுடைய அவரது உ றவினர் ஒருவர் இ ருந்துள்ளார். சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அந்த நபர் சிறுமிக்கு ம யக்க மருந்து  கொடுத்து அவருக்கு அவரிடம் அ த்துமீ றியு ள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இதுபோல  அ டிக்க டி அந்த நபர் சிறுமியிடம் எல்லை மீ றி நடந்து இருக்கிறார் என்பது கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து வெ ளியே சொல்ல கூடாது என்றும் அவர் அந்த சிறுமியை மி ரட் டி தன்னுடைய ஆ சையை நி றைவே ற்றி இருக்கிறார் என்பதும் தெரியவந்துள்ளது. அந்த நபர் மூலமாக தான் 14 வயது சிறுமி கர் ப்பம் அ டைந்துள்ளார் என்பது க ண்ட றியப்ப ட்டுள்ளது.

இதனையடுத்து போ லீசார் அந்த நபரை கைது செய்து அவர் மீது போ க்சோ சட் டத்தின் கீழ் வழக்கு ப திவு செய்துள்ளனர். இந்த தகவல் அனைத்தையும் அந்த நபரே தன்னுடைய வா க்குமூ லத்தில் கூறி இருக்கிறார் என்றும் போலீசார் கூறியுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெ ரும்  ப ரப ரப்பையும் ஏ ற்படுத்தியுள்ளது.