நடிகர் சிபி சத்யராஜின் மனைவியா இது….? இணையத்தில் வெளியான…. அழகிய புகைப்படம் இதோ….!!!!

தமிழ் சினிமாவில் தற்போது வரை சிறந்த நடிகராகவும் வில்லனாகவும் கலக்குபவர் நடிகர் சத்யராஜ். இவர் பல வகையான திரைப்படங்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் பல மொழிகளிலும் நடித்துள்ளார். அவர் அந்த காலத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் கொடி கட்டி பறந்தவர். தற்போதும் கூட பல படங்களில் நடித்து வருகிறார்.

ஆனால் அப்போது இருந்த நடிப்பின் வலிமை இப்போதும் சத்யராஜ் நடிப்பில் உள்ளது.  இதுவரை 230 படங்களுக்கு மேல் சத்யராஜ் நடித்துள்ளார். சத்யராஜுக்கு திவ்யா என்ற மகளும் சிபி என்ற மகனும் உள்ளனர். சிபி சத்யராஜ் தனது தந்தையைப் போலவே சினிமாவில் கலக்கி வருகிறார்.

அவரது நடிப்பில் ஆரம்பத்தில் வெளியான ஜோர் மற்றும் வெற்றிவேல் சக்திவேல் உள்ளிட்ட படங்கள் தோல்வியை தழுவியது. அதனைத் தொடர்ந்து அவர் நடித்த நாய்கள் ஜாக்கிரதை மற்றும் ஜாக்சன் துரை உள்ளிட்ட படங்கள் வெற்றியடைந்த நிலையில் தற்போது சில குறிப்பிட்ட கதைகளை தேர்வு செய்து சிபிராஜ் நடித்து வருகிறார்.

இவர் 13 வருடங்களாக காதலித்து கடந்த 2008ஆம் ஆண்டு ரேவதி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளன. இந்நிலையில் சிபி சத்யராஜ் ஒரு திருமண நாளன்று தனது மனைவி மற்றும் மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Sibi Sathyaraj (@sibi_sathyaraj)