கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகளா இது?…. இணையத்தில் வெளியான வீடியோ…. கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்….!!!!

இந்திய அணியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். இவரின் ஆட்டத்தைக் காண இன்றளவும் மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. கிரிக்கெட்டில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியவர் இவர். இவரின் மகன் கிரிக்கெட் வீரர் ஆகிவிட்ட நிலையில், அவரின் மகள் சாரா மாடலிங்கில் தற்போது களமிறங்கியுள்ளார். அவர் கூடிய விரைவில் நடிகையாக களமிறங்க உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பே செய்தி வெளியானது.

இருந்தாலும் அது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாரா வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அவ்வகையில் நேற்று சாரா மும்பையில் பொது இடத்தில் எடுக்கப்பட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அதனைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் மோசமாக ட்ரோல் செய்து வருகிறார்கள். ஆண்டி , steamed momo என அவரை சிலர் எல்லை மீறி ட்ரோல் செய்து வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் அவரின் உயரத்தையும் சிலர் ரோல் செய்து உள்ளனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Viral Bhayani இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@viralbhayani)