சீரியலில் மட்டும் தான் அப்படி, ரியல் லைப்ல வேற மாதிரி…. காற்றுக்கென்ன வேலி சீரியல் நடிகையின் லேட்டஸ்ட் கிளிக்….!!!!

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் காற்றுக்கென்ன வேலி என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் தான் கர்நாடகாவை சேர்ந்த பிரியங்கா குமார். கர்நாடகாவில் பல படங்களில் நடித்து வரக்கூடிய இவர் தற்போது இந்த சீரியல் மூலமாக தமிழகத்தில் ஹென்றி கொடுத்துள்ளார். இந்த சீரியலுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதில் தனது நடிப்பை நன்றாக வெளிப்படுத்தி இருப்பார் பிரியங்கா குமார்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் இவர் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். தனது புகைப்படங்களை அவ்வப்போது அவர் வெளியிட்டு வருகிறார்.அவ்வையில் அவர் தற்போது விதவிதமான போட்டோ சூட் நடத்தியுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பயிராகி ரசிகர்களை வாய் அடைக்க வைத்துள்ளது.

சீரியலில் குடும்ப பாங்கான பெண்ணாக நடித்து வரும் இவர் தற்போது கிளாமர் காட்டியுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் சீரியலில் மட்டும் தான் அடக்கமா என பல்வேறு கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்